மிகக் குறைந்த விலைக்கு சதொசவில் விற்பனையாகும் முட்டை
Kalutara
Lanka Sathosa
Western Province
Egg
By Kathirpriya
சாதாரண கடைகளில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக களுத்துறை மாவட்டத்திலுள்ள சதொச நிலையங்களில் முட்டையொன்று 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, களுத்துறை மாவட்டத்திலுள்ள சதொச விற்பனை நிலையங்களில் நாளாந்தம் சுமார் ஒரு இலட்சம் முட்டைகள் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதால், சாதாரண கடைகளிலும் முட்டையின் விலை குறைந்துள்ளதாக சதொசவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தி தொகுப்பில் காணுங்கள்
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 19 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்