முட்டையின் விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
Sri Lanka
Sri Lankan Peoples
India
Egg
Import
By Dilakshan
இந்த நாட்டில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மீண்டும் இந்தியாவில்(India) இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர(Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
அகுனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே விவசாய அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, முட்டைகளை இறக்குமதி செய்ய பல்வேறு சட்டப்பூர்வ நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முட்டை இறக்குமதி
இந்நிலையில், கடந்த சில நாட்களாக குறைவடைந்திருந்த முட்டையின் விலை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் தற்போது மீண்டும் முட்டைகளை இறக்குமதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி