முட்டை நெருக்கடிக்கு தீர்வு -அடுத்த வாரம் முதல் இறக்குமதி
Food Shortages
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
Nalin Fernando
By Sumithiran
முதல் தொகுதி முட்டை அடுத்த வாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முட்டை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கியதாக அமைச்சர் தெரிவித்தார்.
முட்டை உற்பத்தியாளர்கள் கவலை
இதேவேளை, அரசாங்கம் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு எடுத்த தீர்மானத்தினால், தமது தொழிலில் ஈடுபட்டுள்ள பெருமளவிலானவர்கள் பெரிதும் பாதிக்கப்படவுள்ளதாகவும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும், இன்றைய தினம் சந்தையில் முட்டை ஒன்று 65 முதல் 70 ரூபா வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்