தமிழக காவல்துறையால் எட்டு ஈழத்தமிழர்கள் கைது
Sri Lankan Tamils
Tamil nadu
Tamil Nadu Police
By Sumithiran
இலங்கையில் இருந்து இந்தியா வழியாக வெளிநாட்டிற்கு செல்ல முயன்ற ஈழத்தமிழர்கள் எட்டுப்பேர் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து தமிழகம் சென்று அங்கே தங்கியிருந்து வெளிநாடுகளிற்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டோரே வேளாங்கண்ணிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களின் விபரம் அறிவிப்பு

தெனூஜன், ஜெனீபர், தினேஸ், யோகேஸ்வரி, துசியந்தன், முருகன், சதீஸ் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர் என பெயர் விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளிநாடு செல்வதற்காக இவர்கள்
17 லட்சம் இந்திய ரூபா செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்