வடக்கில் அதிகூடிய தேர்தல் சுவரொட்டிகளை அகற்றிய காவல்துறையினர்

Election Commission of Sri Lanka Vavuniya Sri lanka election 2024 sl presidential election Sri Lanka election updates
By Thulsi Sep 18, 2024 06:02 AM GMT
Report

வவுனியாவில் (vavuniya) 9000 தேர்தல் சுவரொட்டிகள் காவல்துறையினரால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் (srilanka) ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி பிரச்சாரத்திற்கான நாள் இன்றாகும்.

இன்றிலிருந்து தேர்தல் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான பாதைகள் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துவது தேர்தல் சட்ட விதிமுறை மீறல் என இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) அறிவித்துள்ளது.

இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள தேர்தல் பிரசாரங்கள்!

இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள தேர்தல் பிரசாரங்கள்!

9000 மேற்பட்ட பதாதைகள்

அதனடிப்படையில் வவுனியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை நீக்கும் பணிகளை வவுனியா காவல்துறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் அதிகூடிய தேர்தல் சுவரொட்டிகளை அகற்றிய காவல்துறையினர் | Election Posters Removed By Police In Vavuniya

வவுனியா தலைமை காவல்  நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட காவல் பரிசோதகர் ஜெயக்கொடி தலைமையிலான 20ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குறித்த பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் அதிகூடிய தேர்தல் சுவரொட்டிகளை அகற்றிய காவல்துறையினர் | Election Posters Removed By Police In Vavuniya

வடக்கில் அதிகூடிய தேர்தல் சுவரொட்டிகளை அகற்றிய காவல்துறையினர் | Election Posters Removed By Police In Vavuniya

புலனாய்வுத் துறைக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள 2024 ஜனாதிபதி தேர்தல்

புலனாய்வுத் துறைக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள 2024 ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தலில் அநுரவுக்கு அதிகரித்துள்ள ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் அநுரவுக்கு அதிகரித்துள்ள ஆதரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி