தமிழ்த் தேசியத்தின் புதிய தலைமை..! முதியவர்கள் வழிவிடுங்கள் - வலுக்கும் கோரிக்கை

Sri Lankan Tamils Northern Province of Sri Lanka ITAK
By Sathangani Jun 01, 2025 06:28 AM GMT
Report

வடக்கு கிழக்கு மாகாணங்களை மையமாக கொண்டு ஈழத் தமிழர்களையும் அவர்களது அரசியல் உரிமைசார் விடயங்களையும் துடிப்புடன் கொண்டு செல்லக் கூடிய இளைய தலைமைத்துவத்திற்கு முதியவர்கள் வழிவிட தவறி விட்டனர் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் (Saba Kugathas) குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் முதியவர்கள் கொண்டுவந்த இளையவர்கள் வெறுமனே டீலர்களாவே செயற்படுகின்றதுடன் தலைவர்களாக தங்களை நிரூபிக்க தவறி விட்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் பெயர் அளவிலான பதவி நிலைக்குரியவர்களே தவிர இனத்தின் உரிமைப் போராட்டத்தில் தீவிரமாக செயற்படக் கூடியவர்களாக தற்போது இல்லை.

யாழ். திரும்பிய 74 வயது அகதியின் கைது - சாடும் பிமல் ரத்நாயக்க

யாழ். திரும்பிய 74 வயது அகதியின் கைது - சாடும் பிமல் ரத்நாயக்க

தமிழ் இனத்திற்கான உறுதியான தலைமை

வயதின் மூப்பும் உடற் தளர்வும், நீண்டகாலமாக தலைமையை வைத்து புதிய மாற்றங்களை மேற்கொள்ள இயலாது போனமையும் மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டமையும் தமிழ்த் தேசியத்தின் ஐனநாயக பலம் பின்னடைவை சந்திப்பதற்கு வழி கோலியுள்ளது.

புதிய இளம் இரத்தம், தலைமைக்கான புதிய முகம் தமிழ்த் தேசிய அரசியற் பரப்பில் வெளிப்படுத்தப்பட வேண்டும் இதுவே காலத்தின் கட்டாயம்.

தமிழ்த் தேசியத்தின் புதிய தலைமை..! முதியவர்கள் வழிவிடுங்கள் - வலுக்கும் கோரிக்கை | Eleders Support New Leadership Tamil Nationalism

தனிப்பட நலன்கள், ஈகோக்கள், மற்றும் சாகும்வரை பதவி வெறி இவற்றை அதிகமாக கொண்ட முதியவர்களான தமிழ்க் கட்சிகளின் தலைமைகள் இளையோருக்கு இடம் கொடுக்க தொடர்ந்து தவறினால் புதிய தலைமுறை அரசியல் பற்றுதி அற்றவர்களாக அந்நியப்பட்டுவிடும் அபாயம் உள்ளது.

எனவே தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைப் பதவிகளில் இளையோர் உள்வாங்கப்படும் போது தான் தமிழ் இனத்திற்கான உறுதியான துணிச்சலான தலைமையை மக்கள் இனம் காண முடியும்“ என தெரிவித்தார்.

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கைக்கு வந்து குவிந்த இந்திய சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த இந்திய சுற்றுலாப் பயணிகள்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023