இன்று அதிகாலை வீட்டைத் தாக்கியது யானை : சுவருக்குள் புதையுண்ட இளம் தாய்
Elephant
By Sumithiran
இன்று 13ஆம் திகதி அதிகாலை வீடு ஒன்றின் மீது யானை தாக்கியதில் இளம் தாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
திம்புலாகயைச் சேர்ந்த 26 வயதுடைய தாய் சுவருக்கு அடியில் புதையுண்டு, செங்கற்களால் தாக்கப்பட்டுள்ளார்.
காட்டு யானையை விரட்ட
இதே காட்டு யானை மகுல்தாமன கிராமத்தில் உள்ள மற்றுமொரு வீட்டை சேதப்படுத்தியுள்ளதாகவும், கிராமத்தை தாக்கி வரும் காட்டு யானையை விரட்ட கிராம மக்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி