யாழ் நோக்கி பயணித்த தொடருந்துடன் மோதுண்டு யானை பலி!(படங்கள்)

Kilinochchi Mullaitivu Nothern Province Train Crash
By Kathirpriya Nov 22, 2023 05:43 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

உத்தரதேவி தொடருந்துடன் மோதுண்டு முறிகண்டியில் யானை ஒன்று பலியாகியுள்ளது.

முல்லைத்தீவு முறிகண்டிப் புகையிரத நிலையத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி சுமார் 500 மீற்றர் தொலைவில் உத்தர தேவி தொடருந்துடன் மோதுண்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்றம்: சபாநாயகர் அதிரடி அறிவிப்பு

நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்றம்: சபாநாயகர் அதிரடி அறிவிப்பு

எச்சரிக்கை அறிவித்தல்

நேற்று (21) மாலை கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த்துக்கொண்டிருந்த உத்தரதேவி தொடருந்துடனேயே யானை மோதுண்டுள்ளது.

யாழ் நோக்கி பயணித்த தொடருந்துடன் மோதுண்டு யானை பலி!(படங்கள்) | Elephant Dies After Colliding With Train

யானைகள் கடக்கும் இடம் என்ற எச்சரிக்கை அறிவித்தல் காணப்படுகின்ற பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கிரிக்கெட்டில் புதிய தடை விதித்த ஐசிசி! விலக்கப்படும் பிரபலம்

கிரிக்கெட்டில் புதிய தடை விதித்த ஐசிசி! விலக்கப்படும் பிரபலம்

யாழ் நோக்கி பயணித்த தொடருந்துடன் மோதுண்டு யானை பலி!(படங்கள்) | Elephant Dies After Colliding With Train

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025