மரமுந்திரிகை தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட கொம்பன் யானை

Puttalam Sri Lanka Police Investigation Elephant
By Laksi Feb 28, 2024 02:16 PM GMT
Report

புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரணவில்லுவ பகுதியில் தனியார் ஒருவரின் கைவிடப்பட்ட மரமுந்திரிகைத் தோட்டத்தில் ஒற்றைக் கொம்பன் யானையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கொம்பன் யானையொன்று உயிரிழந்துள்ளதாக நேற்று(27)வண்ணாத்திவில்லு காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய  வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டபோது யானையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த கொம்பன் யானை கங்கைவாடி பகுதியின் ஒற்றைக் கொம்பன் நெட்டகொட்டா என்று மக்களால் அழைக்கப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய புற்களை தேடி படையெடுக்கும் யானைகள்

புதிய புற்களை தேடி படையெடுக்கும் யானைகள்

காரணம்

உயிரிழந்த கொம்பன் யானையின் சடலத்திற்கு இன்று காலை (28) நிகாவெரெட்டிய மிருக வைத்தியர் இசுரு ஹேவா கொட்டகேவினால் உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மரமுந்திரிகை தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட கொம்பன் யானை | Elephant Killed In Puttalam

இதன்போது குறித்த யானை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையின் போது உறுதி செய்யப்பட்டதாக மிருக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த கொம்பன் யானை சுமார் 10 அடி உயரம் எனவும் சுமார் 40 வயது என மதிக்கப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

யாழில் நெடுந்தூர பேருந்து சேவைகள் நிறுத்தம்: வெளியாகிய காரணம்

யாழில் நெடுந்தூர பேருந்து சேவைகள் நிறுத்தம்: வெளியாகிய காரணம்

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு: ஜீவனின் அடுத்தக்கட்ட நடவடிக்கை

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு: ஜீவனின் அடுத்தக்கட்ட நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016