சிறிலங்காவிற்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் மலையகத்திற்கு சுற்றுலாப் பயணம்

Ranil Wickremesinghe
By Vanan Jul 06, 2023 09:52 AM GMT
Report

சிறிலங்காவிற்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் புதுடில்லியில் இருந்து கடமையாற்றும் 09 வெளிநாட்டுத் தூதுவர்களும் மலையகத்திற்கு சுற்றுலாப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

எல்ல ஒடிஸி என்ற விசேட நட்புறவு சுற்றுப்பயணம் வெளிவிவகார அமைச்சு, அதிபர் செயலகம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் என்பவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எல்ல ஒடிஸி சுற்றுலா பயணம்

சிறிலங்காவிற்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் மலையகத்திற்கு சுற்றுலாப் பயணம் | Ella Odyssey Foreign Heads Tour Of Sri Lanka

இலங்கையின் சுதந்திரம் மற்றும் இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த எல்ல ஒடிஸி சுற்றுலா பயணம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

சர்வதேச சமூகத்துடனான இலங்கையின் நீடித்த உறவை பிரதிபலிக்கும் வகையில் இந்த பயணம் 01 ஆம் திகதி முதல் 03 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டது.

காலனித்துவ காலத்தை நினைவுகூறும் விசேட தொடருந்தான வைஸ் ரொயிஸில் தூதுக்குழுவினர் பயணம் செய்தனர்.

குறித்த இராஜதந்திரக் குழுவினர் கண்டியில் இருந்து தமது பயணத்தை ஆரம்பித்ததுடன், நக்கிள்ஸ் மலைத்தொடர் மற்றும் இலங்கையின் உயரமான தொடருந்து நிலையமான பட்டிபொலவையும் பார்வையிட்டனர்.

சிறிலங்காவிற்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் மலையகத்திற்கு சுற்றுலாப் பயணம் | Ella Odyssey Foreign Heads Tour Of Sri Lanka

அத்துடன் ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொடருந்து சமிக்ஞை செயல்முறை மற்றும் இலங்கை தொடருந்து சேவையில் தற்போது பின்பற்றப்படும் சமிக்ஞை கட்டமைப்பு முறையையும் பார்வையிட்டனர்.

மேலும், 20 ஆம் நூற்றாண்டை பிரதிபலிக்கும் எல்ல ஒன்பது வளைவுகள் பாலம் மற்றும் தெமோதர தொடருந்து வளைவு ஆகியவற்றையும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கண்டு களித்தனர்.

அத்துடன் நுவரெலியா அதிபர் இல்லத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோரையும் குறித்த தூதூவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.  


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019