இலங்கையைத் தாக்கபோகும் உலகம் அஞ்சும் எல் நினோ மாற்றம்!

Sri Lankan Tamils Weather
By Dharu Jun 10, 2026 06:28 AM GMT
Report

அடுத்த மாதம் முதல் எல் நினோ நிகழ்வால் நாட்டின் வானிலை பாதிக்கப்படும் என இலங்கை வானிலை ஆராச்சி மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த நிகழ்வு தென்மேற்குப் பருவமழை வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிலை ஏற்கனவே உருவாகிவிட்டதாகவும், அதன் தாக்கம் சுமார் 11 மாதங்களுக்கு மாறுபட்ட அளவுகளில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொட்டித் தீர்க்கப்போகும் மழை! மக்களுக்கு வெளியான முன்னெச்சரிக்கை

கொட்டித் தீர்க்கப்போகும் மழை! மக்களுக்கு வெளியான முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இருப்பினும், நாட்டின் வானிலை நிலவரங்களில் எல் நினோவின் சாத்தியமான தாக்கங்களைக் கையாள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் இன்று (10) நடைபெற உள்ளது.

இலங்கையைத் தாக்கபோகும் உலகம் அஞ்சும் எல் நினோ மாற்றம்! | Elnino Hit Srilanka Change Pacific Ocean Climate

வானிலை ஆய்வுத் துறையில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில், நீர்ப்பாசனம், மகாவலி ஆணையம், பேரிடர் மேலாண்மை, வேளாண்மை, வேளாண் மேம்பாடு மற்றும் நீர்வழங்கல் உள்ளிட்ட 20 முன்னணித் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஒளிரும் பசிபிக் நெருப்பு வளையம்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை

மீண்டும் ஒளிரும் பசிபிக் நெருப்பு வளையம்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள்....! அமைச்சர் நளிந்தவின் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள்....! அமைச்சர் நளிந்தவின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்