மீண்டும் முதலிடம் பிடித்தார் எலோன் மஸ்க்
United States of America
Elon Musk
By Sumithiran
உலக கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலோன் மஸ்க் இரண்டாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த டிசம்பரில் முதல் முறையாக எல்விஎம்எச் நிறுவன அதிபர் ஆனோல்ட்,எலோன் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளியிருந்தார்.
ஒரே நாளில் சரிவடைந்த சொத்து

இந்தநிலையில், சீனாவில் பொருளாதார மந்த நிலை அறிகுறியால் எல்விஎம்எச் உற்பத்தி விற்பனை சரிவை எதிர்கொண்டது. அதனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் எல்விஎம்எச் பங்கின் விலை 10 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது.
ஆனோல்டின் நிகர சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டொலர் அளவுக்கு சரிவடைந்ததையடுத்து அவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மீண்டும் முதலிடத்தில்

முதலிடத்துக்கு முன்னேறிய எலோன் மஸ்கின் சொத்து மதிப்பு 55.3 பில்லியன் டொலருக்கும் அதிகமாக ஏற்றம் கண்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 14 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்