அவசரகாலச்சட்டம்: காவல்துறையினர் உட்பட இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள்

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation State of Emergency
By Kiruththikan Jul 24, 2022 02:11 AM GMT
Report

அவசரகாலச் சட்டம்

அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காகவே அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் முதன்மையான நோக்கம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​பிரதி காவல்துறை மா அதிபர் அசங்க கரவித இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் சட்டவிரோதமாக செயற்படும் எவரையும் வெளியேற்றும் அதிகாரத்தை இந்த சட்டம் முப்படையினருக்கும் இராணுவத்தினருக்கும் வழங்குவதாக அசங்க கரவிட்ட  தெரிவித்துள்ளார்.

72 மணி நேரம் வரை நீதிமன்றில் முன்னிலைபடுத்தாமல் விசாரிக்கும் உரிமை

அவசரகாலச்சட்டம்: காவல்துறையினர் உட்பட இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் | Emergency Act In Sri Lanka Police

விசாரணை அதிகாரங்களைப் பொருத்தவரை ஒருவரை கைது செய்து 24 மணி நேரத்தில் மன்றில் ஆஜர் செய்ய வேண்டியது சாதாரண சட்ட விதிமுறையாகும்.

எனினும் அவசரகால சட்டத்தின் கீழ் ஒருவரை 72 மணி நேரம் வரை நீதிமன்றில் முன்னிலைபடுத்தாமல் விசாரிக்கும் உரிமை காவல்துறை பொறுப்பதிகாரிகளுக்கு உள்ளது.

14 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கும் அதிகாரம்

அவசரகாலச்சட்டம்: காவல்துறையினர் உட்பட இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் | Emergency Act In Sri Lanka Police

 3 நாட்களில் விசாரணைகளை முடித்து சந்தேக நபரை முன்னிலை செய்யா முடியாவிட்டால், அப்பிரதேசத்துக்கு பொறுப்பான பிரதிப் காவல்துறை மா அதிபருக்கு சந்தேக நபர் ஒருவரை மன்றில் முன்னிலை செய்யாது 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான அறிக்கைகளை பகிர்வதும் இந்த சட்டத்தின் கீழ் குற்றமாகும் என சட்ட வழிகாட்டலுக்குப் பொறுப்பான குறித்த அதிகாரி கூறியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025