ஷிராந்திக்கு அவசர இதய அறுவை சிகிச்சை

CID - Sri Lanka Police Heart Failure Shiranthi Rajapaksa
By Jaso Sep 13, 2026 10:41 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவுக்கு, கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, அடுத்த சில வாரங்களுக்கு அவர் முழுமையான படுக்கை ஓய்வில் இருக்க வேண்டும் என்று சிறப்பு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

சி.டி. ஸ்கான் இயந்திர முறைகேடு தொடர்பில் விசாரணை

இதனிடையே கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு அத்தியாவசியமான சி.டி. ஸ்கான் இயந்திரத்தை வாங்குவதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து ரூ. 10 மில்லியனைப் பெற்றுக்கொண்டு, சீன அரசாங்கத்திடமிருந்து நாட்டிற்குப் பெறப்பட்ட ஒரு இயந்திரத்தை மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஷிராந்திக்கு அவசர இதய அறுவை சிகிச்சை | Emergency Heart Surgery For Shiranthi

'சிரிலியா' கணக்கில் நடந்ததாகக் கூறப்படும் இந்த நிதி முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன் அவர் அழைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மகிந்த இறப்பதற்கு முன் நாமலை ஜனாதிபதியாக்குவோம்: ரோஹித எம்.பி சூளுரை

மகிந்த இறப்பதற்கு முன் நாமலை ஜனாதிபதியாக்குவோம்: ரோஹித எம்.பி சூளுரை

மொட்டுவின் அனுராதபுர பேரணியில் புறக்கணிக்கப்பட்ட சுதந்திரக்கட்சி

மொட்டுவின் அனுராதபுர பேரணியில் புறக்கணிக்கப்பட்ட சுதந்திரக்கட்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016