அம்பாறையில் மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவனுக்கு நேர்ந்த அவலம்!

Ampara Sri Lanka Sri Lanka Police Investigation
By Laksi Jun 14, 2024 03:29 PM GMT
Report

அம்பாறையில் (Ampara) மருத்துவத் துறைக்குத் தெரிவான மாணவன் ஒருவர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று (14) நீலகிரி ஆற்றில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை- காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் எனப்படும் 20 வயது மாணவனே இந்த சம்பவத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியில் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கிளிநொச்சியில் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவன்

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத்துறைக்குத் தெரிவான இரண்டு மாணவர்களுள் அக்சயன் ஒருவராவார்.

அம்பாறையில் மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவனுக்கு நேர்ந்த அவலம்! | Eminent Medical Student Drowned In Nilgiri River

இவர் அண்மையில் வெளியான 2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று அம்பாறை மாவட்டத்தில் 23 ஆவது இடத்தில் மருத்துவத்துறைக்குத் தெரிவாகியுள்ளார்.

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பாக வெளியான தகவல்

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பாக வெளியான தகவல்

மேலதிக விசாரணை 

இந்நிலையில், அவர் தனது குடும்பத்துடன் மூன்று நாட்களுக்கு முன்பு உகந்தமலை முருகன் ஆலயத்துக்குச் சென்று அங்கிருந்து இன்று (14) காலை வரும் போது பொத்துவில் மற்றும் லாகுகலைக்கிடையிலுள்ள நீலகிரி ஆற்றில் நீராடிய போது மூழ்கி உயிரிழந்துள்ளார்.

அம்பாறையில் மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவனுக்கு நேர்ந்த அவலம்! | Eminent Medical Student Drowned In Nilgiri River

அவரது சடலம் மேலதிக விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக லாகுகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

கனடாவில் மசாஜ் சிகிச்சையாளர் கைது: காவல்துறையினர் விடுத்துள்ள கோரிக்கை

கனடாவில் மசாஜ் சிகிச்சையாளர் கைது: காவல்துறையினர் விடுத்துள்ள கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011