இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பாக வெளியான தகவல்

Sri Lanka Tourism Tourist Visa
By Laksi Jun 14, 2024 11:14 AM GMT
Report

சிங்கராஜா வனத்தை (Sinharaja Forest) பார்வையிட வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை  சிங்கராஜா வனக் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்குப் பின்னர் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து நல்ல மட்டத்தில் இருப்பதாக சிங்கராஜா வன அதிகாரி மங்கள குலரத்ன தெரிவித்துள்ளார்.

பாரிய விபத்தை தவிர்த்து பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சாரதி

பாரிய விபத்தை தவிர்த்து பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சாரதி

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இது தொடர்பில் அதிகாரி மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு 13,182 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 4,128 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்தனர். மேலும், இந்த ஆண்டு 1,816 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 3,301 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பாக வெளியான தகவல் | Increase Foreign Tourist Visiting Singaraja Forest

இந்த ஆண்டு முதல் 27,427 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். பயணச்சீட்டு விற்பனையிலிருந்து 1,65,34,963 வருவாய் கிடைத்துள்ளது.

யாழில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு அபராதம்

யாழில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு அபராதம்

பயணிகளுக்கு அழைப்பு 

இம்முறை பெய்த மழையினால் சிங்கராஜா வனப்பகுதி புத்துணர்ச்சியடைந்துள்ளதாகவும், வறண்ட காலங்களில் காண முடியாத நீர்வீழ்ச்சிகள் மற்றும் விலங்குகள் காணப்படுவதால் சிங்கராஜா வனப்பகுதிக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பாக வெளியான தகவல் | Increase Foreign Tourist Visiting Singaraja Forest

சிங்கராஜாவின் வெத்தகல துடவ பிரதேசத்திலுள்ள தொடர்பாடல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாக்கப்பட்ட ஊடகவியலாளரின் வீடு : கிளிநொச்சி ஊடக அமையம் வன்மையான கண்டனம்

தாக்கப்பட்ட ஊடகவியலாளரின் வீடு : கிளிநொச்சி ஊடக அமையம் வன்மையான கண்டனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011