இரணைப்பாலையிலும் உணர்வுபூர்வ அஞ்சலி
mullaithivu
iranaipalai
maveerar tribute
By Sumithiran
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலையிலும் கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர்களுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்து கொண்ட மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துகின்ற மாவீரர் நாள் இன்றாகும்.
அந்தவகையில் இரணைப்பாலையில் மாவீரருக்காக விசேஷ திருப்பலி ஒப்புக்கொடுத்து ஆன்ம இளைப்பாற்றிற்காக செபித்து, விளக்குகள் ஏற்றப்பட்டன.




மரண அறிவித்தல்