அரச பணியாளர்கள் தொடர்பில் நிறுவனங்களின் தலைவர்களுக்கு வெளியாகிய அறிவித்தல்
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
Economy of Sri Lanka
By Kiruththikan
வீட்டில் இருந்தவாறே பணியாற்ற அனுமதி
அரச பணியாளர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை நீடிக்கப்படுள்ளது.
இயன்ற வரையில் சேவையாளர்களை வீட்டில் இருந்தவாறே பணியாற்ற அனுமதிக்குமாறும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான குறைந்தபட்ச ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
