சதுரங்கம் விளையாடும் ஊழியர்கள்: யாழ். மாநகரசபை அமர்வில் அம்பலம்

Jaffna Chess
By Kajinthan Dec 18, 2025 11:09 AM GMT
Report

கொட்டும் மழையில் கழிவகற்ற உழவு இயந்திரம் இன்றி அவதியுறும்போது அதனை ‘சேவிஸ்' போட அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். என்று மாநகரசபையின் சுகாதாரக்குழுத் தலைவர் சாருஜன் சுட்டிக்காட்டினார்.

இதன்போது, ஊழியர்கள் பொழுதுபோக்குக்காக 'கரம், செஸ்' விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர் என்றும் சபையில் தெரிவிக்கப்பட்டது.

யாழ். மாநகரசபை அமர்வு நேற்று(17) இடம்பெற்றபோதே இந்த விடயம் தொடர்பில் நீண்டநேரம் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன

கரம் போட், செஸ் போன்ற உபகரணங்கள் உடனடியாக அகற்றவேண்டும்

இதன்போது கருத்துத் தெரிவித்த உறுப்பினர் உதயசிறி,

இங்கு வாகனத் தரிப்பிடத்திலுள்ள கரம் போட், செஸ் போன்ற உபகரணங்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும். வாகனங்களைப் பராமரிக்க நேரத்தை ஒதுக்கவேண்டும்" என்றார்.

சதுரங்கம் விளையாடும் ஊழியர்கள்: யாழ். மாநகரசபை அமர்வில் அம்பலம் | Employees Playing Chess Jaffna Municipal Council

இதன்போது குறுக்கிட்ட உறுப்பினர் தர்சானந், கழிவகற்றல் ஒழுங்காக இடம் பெறவில்லை. கழிவகற்றலில் குளறுபடி ஏற்படுகின்றது. இவற்றைக் கண்காணிப்பவர்களுக்கு ஏன் மேலதி கொடுப்பனவு வழங்குகிறீர்கள் என கேட்டார்.

தொழிலாளிகள் விடயத்தில் இறுக்கமான நடவடிக்கை

இதற்குப் பதிலளித்த பிரதம பொறியியலாளர், குறிப்பிட்ட கிலோமீற்றர் அளவிலும் கால எல்லைக்குள்ளும் வாகனங்கள் சேவிஸ் செய்யவேண்டும். அதனாலேயே அவை அனுப்பப்பட்டன என விளக்கமளித்தார்.

சதுரங்கம் விளையாடும் ஊழியர்கள்: யாழ். மாநகரசபை அமர்வில் அம்பலம் | Employees Playing Chess Jaffna Municipal Council

மாநகரமுதல்வர், ஊழியர்களின் பொழுது போக்குக்காக கரம்போட், செஸ்போட் விளையாட அனுமதிக்கமுடியாது. தொழிலாளிகள் விடயத்தில் இறுக்கமான நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும் இது தொடர்பில் தனியாக விசேடகூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

நாட்டில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு!

நாட்டில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு!

இலங்கையில் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்படாது : அடித்துக்கூறும் விஜித ஹேரத்

இலங்கையில் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்படாது : அடித்துக்கூறும் விஜித ஹேரத்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020