இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு
Sri Lanka
Japan Sri Lanka Relationship
Japan
Foreign Employment Bureau
By Pakirathan
இலங்கையர்களுக்கு ஜப்பானில் அதிக தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஜப்பானிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளது.
இதற்காக ஜப்பானிய தொழில்நுட்ப பயிலுனர் ஆட்சேர்ப்பு நிறுவனமொன்றின் தலைவர் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்தடைந்துள்ளது.
வேலைவாய்ப்பு

குறித்த குழு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில், ஜப்பானில் வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி