ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு மனதை உருக வைக்கும் அஞ்சலி(photos)
killed
ukraine
war
children
tribute
By Sumithiran
ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த உக்ரைன் குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குழந்தைகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் தள்ளுவண்டிகள் உக்ரைனின் லிவில் நகர கவுன்சில் அலுவலகத்திற்கு வெளியே பொதுஇடத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.
ரஷ்ய தாக்குதலில் இதுவரை 109 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளை கொண்டு செல்லும் 109 தள்ளு வண்டிகள் காலியாக நிறுத்தப்பட்டன.
லிவிவ் நகர சபைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தள்ளுவண்டியும் ஒரு குழந்தையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.










1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி