குருந்தூர்மலையில் ஆக்கிரமிக்கப்பட்டவை மக்களின் காணிகளே! ஆதாரத்தை சமர்ப்பிக்க தயார் என்கிறார் ரவிகரன்

Sri Lankan Tamils Vavuniya Buddhism
By Dharu Nov 18, 2026 10:22 AM GMT
Report

முல்லைத்தீவு குருந்தூர்மலை பகுதியில் தொல்லியல் திணைக்களம் ஆக்கியமித்து வைத்துள்ள காணிப்பகுதியானது மக்களுக்கு சொந்தமானது என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரம் தன்னிடம் இருப்பதாக தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களின் பூர்வீக வாழ்விடக் காணிகளையும், வயல்காணிகளையும் உடனடியாக விடுவிப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவியிடம் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இந்த விடயத்தில் தீர்க்கமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களுக்குச் சாதகமான நிலை ஏற்படக்கூடிய விதத்தில் தம்மால் முடிவுகள் எடுக்கப்படுமென அமைச்சர் பதிலளித்துள்ளார்.

கிரிஷ் வழக்கில் நாமலுக்கு வழங்கப்பட்ட பிணை இரத்து

கிரிஷ் வழக்கில் நாமலுக்கு வழங்கப்பட்ட பிணை இரத்து

எழுத்துமூல பிரேரணை

இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரவிகரன், “இந்தக்கூட்டத்தில் குருந்தூர்மலை மற்றும் அதனைச்சுற்றியுள்ள வயல்நிலங்களில் இடம்பெறும் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கள் தொடர்பான எழுத்துமூல பிரேரணை தொடர்பிலும் பேசப்பட்டது.

குருந்தூர்மலையில் ஆக்கிரமிக்கப்பட்டவை மக்களின் காணிகளே! ஆதாரத்தை சமர்ப்பிக்க தயார் என்கிறார் ரவிகரன் | Encroachment Upon People Lands At Kurunthur Malai

அத்தோடு அதன்பின்னர் தொல்பொருளியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்மூலம் குறித்த 78 ஏக்கர் நிலத்திற்கு வெளியிலும் தொல்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், மேலும் 229 ஏக்கர் நிலப்பரப்பை பேணப்பட்ட தொல்பொருளியல் பிரதேசமாக பிரகடனப்படுத்தும் நோக்கில் எல்லைக்கல் இடப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதியில் மொத்தமாக 300 ஏக்கருக்கும் காணிகள் தொல்லியல் திணைக்களத்திற்குரிய காணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அமைச்சின் அதிகாரியால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த அதிகாரியின் கருத்திற்கு என்னால் மறுப்புத் தெரிவிக்கப்பட்டதுடன், குருந்தூர்மலையை அண்டிய பகுதியில் எமது தமிழ் மக்களுடைய பூர்வீக வாழ்விடக்காணிகள் மற்றும் பூர்வீக வயல்நிலங்களை ஆக்கிரமித்தே தொல்லியல் திணைக்களத்தால் எல்லைக்கல்லிடப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினேன்.

அத்தோடு அந்தப் பகுதியில் கடந்த 1984ஆம் ஆண்டுவரையில் தமிழ்மக்கள் வாழ்ந்தார்கள் என்பதையும், அங்கு பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தனர் என்பதையும் தெளிவுபடுத்தினேன்.

ராமேஸ்வரம்-தலைமன்னார் படகு சேவை:புது டெல்லிக்கு தமிழ்நாடு அரசு முன்வைத்துள்ள கோரிக்கை

ராமேஸ்வரம்-தலைமன்னார் படகு சேவை:புது டெல்லிக்கு தமிழ்நாடு அரசு முன்வைத்துள்ள கோரிக்கை

தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமிப்பு

இந்நிலையில் யுத்த சூழல்காரணமாக 1984ஆம் ஆண்டு அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்ததுடன், யுத்தகாலத்தில் மக்கள் அங்கு வசிக்கக்கூடிய நிலை இருந்திருக்கவில்லை என்ற விடயத்தினையும் தெரிவித்தேன்.

குருந்தூர்மலையில் ஆக்கிரமிக்கப்பட்டவை மக்களின் காணிகளே! ஆதாரத்தை சமர்ப்பிக்க தயார் என்கிறார் ரவிகரன் | Encroachment Upon People Lands At Kurunthur Malai

இவ்வாறான சூழலில் நீண்டகாலமாக பயன்பாடின்றியிருந்த மக்களின் காணிகளையே தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்திருக்கின்றது என்பதையும், அந்தக் காணிகளுக்குரிய ஆவணங்களும் மக்கள் சிலரிடம் இருக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டினேன்.

அதேவேளை அமைச்சர் தண்ணிமுறிப்புப் பகுதிக்கு நேரில் வந்தால் தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்திருப்பது மக்களின் பூர்வீகக்காணிகள் என்பதற்கான ஆதாரங்களையும் என்னால் அமைச்சருக்கு காண்பிக்கமுடியும் எனவும் தெரிவித்தேன்” என கூறியுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
நன்றி நவிலல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
நன்றி நவிலல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

16 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சிட்னி, Australia

18 Nov, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, பூந்தோட்டம்

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026