ஒருபோதும் உங்களால் முடியாது : அமெரிக்கா,இஸ்ரேலுக்கு ஈரானிலிருந்து வெளிவந்த பதிலடி

Iran Iran-Israel War Iran-US Conflict
By Jaso Apr 02, 2026 02:53 PM GMT
Report

ஈரானின் ஏவுகணை, ஆளில்லா விமானம் மற்றும் வான் பாதுகாப்பு உற்பத்தித் தளங்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய எதிரிகளின் கைக்கு எட்டாத தூரத்தில் இருப்பதாகவும் ஆக்கிரமிப்புகளுக்குப் பதிலடியாகத் தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் ஈரானின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் இராணுவ உற்பத்தி அதன் எதிரிகளுக்குத் தெரியாத இடங்களில் நடைபெறுவதாகவும், எதிரிகள் இந்தத் தளங்களை அணுக முடியாது என்றும் செய்தித் தொடர்பாளர் இன்று(02) வியாழக்கிழமை தெரிவித்தார்.

எந்தவொரு முயற்சியும் தவறானது 

ஈரானின் இராணுவத் திறன்கள் மற்றும் உபகரணங்கள் குறித்த அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத் தகவல்கள் முழுமையற்றவை என்றும், நாட்டின் விரிவான மூலோபாயத் திறன்கள் குறித்து அவர்கள் அறியாமல் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒருபோதும் உங்களால் முடியாது : அமெரிக்கா,இஸ்ரேலுக்கு ஈரானிலிருந்து வெளிவந்த பதிலடி | Enemy Will Never Reach Irans Missile Drone Sites

மூலோபாய ஏவுகணை உற்பத்தி மையங்கள், நீண்ட தூரத் தாக்குதல் ஆளில்லா விமானங்கள், மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள், மின்னணுப் போர் உபகரணங்கள் அல்லது பிற சிறப்பு இராணுவத் தளங்களைக் குறிவைக்கும் எந்தவொரு முயற்சியும் தவறானது என்று அவர் எச்சரித்தார்.

அவர்கள் தாக்கியதாக நம்பும் தளங்கள் முக்கியத்துவம் அற்றவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஈரானின் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் மூலோபாய உபகரணங்களைக் கணக்கிட எதிரிகள் முயற்சிக்கக் கூடாது என்றும், அத்தகைய முயற்சிகள் பயனற்றவை என்றும் அந்த செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

கருணை என்ற பேச்சுக்கே இடமில்லை : ஈரான் இராணுவத்தளபதியின் இரக்கமற்ற உத்தரவு

கருணை என்ற பேச்சுக்கே இடமில்லை : ஈரான் இராணுவத்தளபதியின் இரக்கமற்ற உத்தரவு

விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் 

பெருமைமிக்க, கண்ணியமிக்க, மற்றும் முஸ்லிம் ஈரானிய தேசத்திற்கு எதிராகப் போரைத் தொடங்கிய ஆக்கிரமிப்பாளர்கள் இறுதியில் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

ஒருபோதும் உங்களால் முடியாது : அமெரிக்கா,இஸ்ரேலுக்கு ஈரானிலிருந்து வெளிவந்த பதிலடி | Enemy Will Never Reach Irans Missile Drone Sites

இறைவனின் மீது நம்பிக்கை வைத்து, எதிரிகள் நிரந்தர அவமானத்தையும் சரணடைதலையும் சந்திக்கும் வரை இந்த மோதல் தொடரும் என்று வலியுறுத்திக் கூறிய அவர், ஈரானின் பதிலடிகள் மேலும் மேலும் சக்திவாய்ந்ததாகவும், பரவலானதாகவும், அழிவுகரமானதாகவும் இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை திறக்க படைபலம் பிரயோகம் : ஐ.நாவிடம் அனுமதி கோரும் நாடு

ஹோர்முஸ் நீரிணையை திறக்க படைபலம் பிரயோகம் : ஐ.நாவிடம் அனுமதி கோரும் நாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015