பிரித்தானியாவில் 'தேசிய அவசர நிலை' பிரகடனம்

London United Kingdom Climate Change
By Vanan Jul 16, 2022 11:34 AM GMT
Report

பிரித்தானியாவில் கடும் வெம்மை

பிரித்தானியாவில் எதிர்வரும் வாரம் வெப்பநிலை உயரக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளமையினால் முதல் முறையாக தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் இங்கிலாந்துப் பிராந்தியத்தில் எதிர்வரும் வாரம் 40 பாகை செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரும் என்பதால் முதல் முறையாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அவசர நிலை பிரகடனம்

பிரித்தானியாவில்

லண்டன், மென்செஸ்டர் மற்றும் யோர்க் பகுதிகளுக்கு திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் தொடருந்து பாதைகளில் வேகக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதுடன், சில பாடசாலைகள் மூடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

அத்துடன் சில வைத்தியசாலைகளில் சில சந்திப்புக்கள் இடைநிறுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்களை வெளியில் நடமாட வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி - இங்கிலாந்துக்கு சிவப்பு எச்சரிக்கை!


ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்