இங்கிலாந்துக்கு சிவப்பு எச்சரிக்கை!
United Kingdom
France
Climate Change
By Vanan
ஐரோப்பாவில் கடும் வெப்பம்
ஐரோப்பாவில் கடும் வெப்ப நிலை நிலவி வருகிறது.
இதன் பின்னணியில் அடுத்தவாரம் பிரித்தானியாவின் இங்கிலாந்துப் பிராந்தியத்தில் 40 பாகை செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரும் என்பதால் அடுத்தவாரம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளது.
பிரான்சில் காட்டுத் தீ
இந்த நிலையில் பிரான்சின் தென் மேற்கு பிராந்தியத்தில் காட்டுத் தீ தொடர்ந்தும் பரவிவருகிறது.
கட்டுப்பாட்டை மீறி பரவிவரும் இந்தத் தீயை அணைப்பதற்கு ஆயிரத்திற்கும் அதிகமான தீயணைப்பு வீரர்களும் ஒன்பது நீர்த் தாரை பிரயோகம் செய்யும் வான் கலன்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்