இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த இந்திய வீரர்

Kumar Sangakkara India Shubman Gill England
By Raghav Jul 06, 2025 11:39 AM GMT
Report

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் (Shubman Gill) பெற்றார்.

இங்கிலாந்து (England) அணிக்கு எதிரான எட்ஜ்பஸ்டன் டெஸ்டில் இந்திய அணி (India national cricket team) 608 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதிரடியில் மிரட்டிய அணித்தலைவர் சுப்மன் கில் 162 பந்துகளில் 161 ஓட்டங்கள் விளாசினார். இதில் 8 சிக்ஸர், 13 பவுண்டரிகள் அடங்கும்.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி : வெளியான அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி : வெளியான அறிவிப்பு

இரண்டாவது வீரர்

கில் முதல் இன்னிங்ஸில் 269 ஓட்டங்கள் விளாசியிருந்தார். இதன்மூலம் அவர் ஒரே டெஸ்டில் 430 ஓட்டங்கள் குவித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் 400 ஓட்டங்களுக்கு மேல் குவித்த இரண்டாவது வீரர் சுப்மன் கில் ஆவார்.

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த இந்திய வீரர் | Shubmangill Joins Record High Score In Single Test

அவர் மேற்கிந்திய தீவுகளின் பிரையன் லாரா (400), இலங்கையின் குமார் சங்ககாரா (424), மார்க் டெய்லர் (426) ஆகியோரை முந்தினார்.

இந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கிரஹாம் கூச் (Graham Gooch) 456 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

சுப்மன் கில் (Shubman Gill) இந்திய அணிக்கு தலைமை ஏற்றபோது பல விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால் தனது துடுப்பாட்டத்தினால் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். 

இஸ்ரேலும் ஹமாஸும் இரகசிய பேச்சு : கசிந்த தகவல்

இஸ்ரேலும் ஹமாஸும் இரகசிய பேச்சு : கசிந்த தகவல்

கொன்று புதைக்கப்பட்ட மக்கள் : புலிகள் தொடர்பில் புனையப்படும் கதைகள்

கொன்று புதைக்கப்பட்ட மக்கள் : புலிகள் தொடர்பில் புனையப்படும் கதைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026