பிரான்ஸில் தீக்கிரையான 24 பாடசாலைகள்

France Europe
By Dharu Oct 05, 2026 02:39 PM GMT
Report

பிரான்ஸில் பாடசாலைக் கட்டடங்களின் சீர்கேடு, வகுப்பறைகளில் நிலவும் நெருக்கடி மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவற்றைக் கண்டித்து மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்நாட்டு கல்வி அமைச்சின் தகவலின்படி, பிரான்ஸிலுள்ள 3,700 மேல்நிலைப் பாடசாலைகளில் சுமார் 400 முதல் 500 வரையிலான பாடசாலைகள் முழுமையாகவும் பகுதியளவிலும் மூடப்பட்டுள்ளன.

பாரிஸின் புறநகர்ப் பகுதியில் ஆரம்பமான இந்தப் போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளதுடன், செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள தேசிய அளவிலான கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு முன்னதாக வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

கடந்த வாரம் முதல் தீவிரமடைந்துள்ள இந்தப் போராட்டங்களின் போது 24 பாடசாலைகள் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், 78 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் இதுவரை சுமார் 5,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொதுச் சொத்துக்களுக்குப் பல மில்லியன் யூரோ நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிவராசா அனோஜன் விவகாரம் : சவுதி செல்கிறது இலங்கை குழு

சிவராசா அனோஜன் விவகாரம் : சவுதி செல்கிறது இலங்கை குழு

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் - ஜனாதிபதிக்கு பறந்த மனு

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் - ஜனாதிபதிக்கு பறந்த மனு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022