விமான நிலைய கைது அச்சம்: சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பும் முன் பிணை கோரிய ஷிரந்தி

CID - Sri Lanka Police Mahinda Rajapaksa Sri Lanka Magistrate Court Shiranthi Rajapaksa
By Independent Writer Oct 05, 2026 11:46 AM GMT

உடல்நலக் குறைவு சிகிச்சை தொடர்பாக  சிங்கப்பூருக்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்கு நீதிமன்றத்தில் முன்பிணை மனுவொன்று கோரப்பட்டுள்ளது.

தனது சட்டத்தரணி ஜெயபாலன் ஊடாக இன்று (05) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் குறித்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றம் விதிக்கும் எந்தவொரு நிபந்தனைக்கும் உட்பட்டு தன்னை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு ஷிரந்தியால் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

சிங்கப்பூர் சென்ற ஷிராந்திக்கு இறுதி அறிவிப்பு

சிங்கப்பூர் சென்ற ஷிராந்திக்கு இறுதி அறிவிப்பு

விமான நிலையத்தில் கைது

இதன்படி இந்த மனு, மாளிகாகந்த நீதவான் ஜனனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை, மேரி லூயிஸ் ஷிரந்தி ராஜபக்ச மனுதாரராக பெயரிடப்பட்டுள்ளார்.

விமான நிலைய கைது அச்சம்: சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பும் முன் பிணை கோரிய ஷிரந்தி | Shiranthi Requested To Be Released On Bail

இந்நிலையில் இலங்கைக்குத் திரும்பும்போது விமான நிலையத்தில் வைத்து காவல்துறையால் கைது செய்யப்படக்கூடிய சாத்தியக்கூறுகளைச் சுட்டிக்காட்டி, நீதிமன்றம் விதிக்கும் எந்தவொரு நிபந்தனைக்கும் உட்பட்டு தனக்கு பிணை வழங்குமாறு மனுவில் கோரியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றுமொரு வழக்கு : இன்று முதல் நாளாந்தம் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றுமொரு வழக்கு : இன்று முதல் நாளாந்தம் விசாரணை

அனுர அரசின் முன்னாள் எரிசக்தி அமைச்சருக்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

அனுர அரசின் முன்னாள் எரிசக்தி அமைச்சருக்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022