இலங்கையுடனான முதல் டெஸ்ட் : இங்கிலாந்து அணி அறிவிப்பு

Sri Lanka Cricket England Cricket Team
By Jaso Aug 20, 2024 06:26 AM GMT
Report

நாளை 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை(sri lanka) மற்றும் இங்கிலாந்து(england) அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொடரின் முதல் போட்டியில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி நேற்று (19) பிற்பகல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, காயம் அடைந்த வழக்கமான டெஸ்ட் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக இளம் சகலதுறை வீரர் மேத்யூ பாட்ஸ் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இளம் சகலதுறை வீரர்

தற்போது 25 வயதாகும் போட்ஸ் இதற்கு முன்பு இங்கிலாந்து அணிக்காக விளையாடியிருந்தாலும், 2023 ஜனவரியில் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியதில் இருந்து அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இலங்கையுடனான முதல் டெஸ்ட் : இங்கிலாந்து அணி அறிவிப்பு | England Squad Announced For First Test Sri Lanka

2022 இல் நியூசிலாந்துக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் அழைப்பை பெற்ற பொட்ஸ், 06 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 13 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கடந்த 2 வருடங்களில் 35000 பாடசாலை மாணவர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள்

கடந்த 2 வருடங்களில் 35000 பாடசாலை மாணவர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள்

முதல்தர துடுப்பாட்டத்தில் ஒரு சிறந்த வீரரான பொட்ஸ் 55 போட்டிகளில் 218 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 09 சந்தர்ப்பங்களில், அவர் தலா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மற்றும் ஒரு இனிங்ஸில் அவரது சிறந்த பந்துவீச்சு 7/40 ஆகக் காணப்படுகிறது. பந்து வீச்சில் 1067 ஓட்டங்களைப் பெற்றுள்ள அவர் ஒரு சதம் (149 ஆட்டமிழக்காமல்) மற்றும் 03 அரை சதங்களையும் பெற்றுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் காயம்

பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடமாட்டார், மேலும் ஒல்லி போப் இங்கிலாந்தின் தற்காலிக டெஸ்ட் தலைவராக செயல்படுவார். துணைத் தலைமைப் பதவிக்கு ஹாரி புரூக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையுடனான முதல் டெஸ்ட் : இங்கிலாந்து அணி அறிவிப்பு | England Squad Announced For First Test Sri Lanka

இங்கிலாந்து அணி டொன் லோரன்ஸ் , பென் டக்கெட், ஒல்லி போப் (அணித்தலைவர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் (விக்கெட் காப்பாளர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், மார்க் வூட், ஷோயிப் 

இந்தியாவில் அடுத்தடுத்து பதிவான இரு நிலநடுக்கங்கள்...! தொடர் அதிர்வுகளால் அச்சம்

இந்தியாவில் அடுத்தடுத்து பதிவான இரு நிலநடுக்கங்கள்...! தொடர் அதிர்வுகளால் அச்சம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026