கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி திணைக்கள பணிப்பாளரின் நியமனம் இரத்து : நீதிமன்றம் உத்தரவு

Sri Lanka Eastern Province Law and Order
By Independent Writer Nov 05, 2026 10:37 AM GMT
Courtesy: NOORUL HUTHA UMAR

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டவரின் நியமனத்தை, கல்முனை மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் இரத்து செய்துள்ளது.

குறித்த பதவிக்காக விண்ணப்பித்திருந்த கால்நடை வைத்தியர் முஹமட் அபூபக்கர் நதீர் என்பவரால், 2025ஆம் ஆண்டு கல்முனை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு மீதான விசாரணையின் நிறைவிலேயே இன்று (05) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவில், தற்போது மாகாணப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்தவரின் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

யாழில் முளைத்த திடீர் பணக்காரர்களுக்கு செக்..! சுற்றி வளைக்கும் காவல்துறை

யாழில் முளைத்த திடீர் பணக்காரர்களுக்கு செக்..! சுற்றி வளைக்கும் காவல்துறை

கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி

குறிப்பாக, நேர்முகப் பரீட்சையின்போது சமர்ப்பிக்கப்பட்ட உயர் கல்விச் சான்றிதழ்கள் முறையாகச் சரிபார்க்கப்படாத நிலையில், அவற்றுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு மாகாணப் பணிப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி திணைக்கள பணிப்பாளரின் நியமனம் இரத்து : நீதிமன்றம் உத்தரவு | Ep Animal Production Dept Director Appointment

அத்துடன், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருந்த உத்தியோகபூர்வ புள்ளித் திட்டத்திற்கு மாற்றமான மற்றுமொரு புள்ளித் திட்டம் நேர்முகப் பரீட்சையின்போது பயன்படுத்தப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வழக்கில் முன்வைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்களை ஆராய்ந்த கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோணிப்பிள்ளை ஜூட்சன், தற்போதைய மாகாணப் பணிப்பாளரின் நியமனத்தை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்து தீர்ப்பளித்தார்.

ஜனாதிபதி அநுரவின் சொத்து விபரங்களில் மாற்றம்: 1.5 கோடி ரூபாய் பெறுமதியான வாகனம் பட்டியலில் இல்லை

ஜனாதிபதி அநுரவின் சொத்து விபரங்களில் மாற்றம்: 1.5 கோடி ரூபாய் பெறுமதியான வாகனம் பட்டியலில் இல்லை

கிழக்கு மாகாண அரச நிர்வாகம்

மேலும், எதிர்காலத்தில் இடம்பெறும் நேர்முகப் பரீட்சைகளின்போது முறையாகச் சரிபார்க்கப்பட்ட பட்டச் சான்றிதழ்களை மாத்திரமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், சரிபார்க்கப்படாத சான்றிதழ்களின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கவோ அவற்றைத் தகைமைகளாகக் கருதவோ கூடாது என்றும் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கும் நியமன அதிகாரியான கிழக்கு மாகாண ஆளுநருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி திணைக்கள பணிப்பாளரின் நியமனம் இரத்து : நீதிமன்றம் உத்தரவு | Ep Animal Production Dept Director Appointment

இந்தத் தீர்ப்பானது தனிப்பட்ட நியமன விவகாரத்தைத் தாண்டி, கிழக்கு மாகாண அரச நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, தகைமை அடிப்படையிலான நியமனங்கள் மற்றும் சான்றிதழ்களின் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான முக்கியமான முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக இவ்வழக்கில் மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஷஃபி எச் இஸ்மாயில் தெரிவித்தார்.

குறிப்பாக, முறையாகச் சரிபார்க்கப்படாத வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கல்விச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி அரச நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளைப் பெற்றுக்கொண்டுள்ள ஏனையோரின் விவகாரங்களிலும் இந்தத் தீர்ப்பு கவனத்தை ஈர்க்கும் எனக் கருதப்படுகிறது.

யாழில் இராணுவ கட்டுப்பாட்டு காணிகளுக்கு விலை மதிப்பீடு...! அம்பலமான தகவல்

யாழில் இராணுவ கட்டுப்பாட்டு காணிகளுக்கு விலை மதிப்பீடு...! அம்பலமான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சிட்னி, Australia

18 Nov, 2011
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, பூந்தோட்டம்

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, வவுனியா

16 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

16 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026