தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனின் விடாமுயற்சி : தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு கிடைத்த உபகரணங்கள் (காணொளி)
Jaffna
Tamil diaspora
Baskaran Kandiah
By Jaso
தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனின் விடா முயற்சியால் யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு மாணவர்களின் தேவைக்காக ஒரு தொகுதி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
புலம்பெயர்ந்த தேசத்தைச் சேர்ந்த நந்தன் என்பவரால் தொழில்நுட்ப கல்லூரியின் நில அளவைத்திணைக்கள மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பழைய சாதனைங்களை வைத்து கல்வி கற்று வரும் மாணவர்களுக்கு நவீன முறையிலான உபகரணங்கள் கையளிக்கப்பட்டமையானது அவர்களது கற்றல் செயற்பாடுகளை மிகவும் எளிதாக்கும் என்பது மட்டும் திண்ணம்.