ரஷ்யா விரைகிறார் துருக்கிய அதிபர் எர்டோகன்,புடினுடன் முக்கிய பேச்சு

Vladimir Putin Turkey Recep Tayyip Erdoğan Russia
By Sumithiran Aug 22, 2023 02:10 PM GMT
Report

கருங்கடல் ஊடான அத்தியாவசிய பொருள் கொண்டு செல்வதில் ஏற்பட்ட சிக்கலை தீர்க்கும் வகையில் ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சு நடத்த உக்ரைன் அதிபர் எர்டோகன் ரஷ்யா செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எர்டோகன் நிர்வாகத்திற்கு நெருக்கமான ஆதாரங்களை மேற்கோள் காட்டி, துருக்கிய அதிபரின் ரஷ்ய விஜயம் தயாராகி வருவதாகவும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்கு வசதியாக ரஷ்யாவுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு இது "முக்கியமானது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் பங்கேற்பு இல்லாமல்

ரஷ்யா விரைகிறார் துருக்கிய அதிபர் எர்டோகன்,புடினுடன் முக்கிய பேச்சு | Erdogan To Go To Russia

இதன்படி ரஷ்யாவின் பங்கேற்பு இல்லாமல் கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியை மேற்கொள்வது சாத்தியமானது அல்ல என துருக்கி கருதுகிறது.

 எர்டோகனின் தலைமை ஆலோசகர் Akif Çağatay Kılıc உக்ரைனுக்குச் செல்கிறார் என்றும் வெளியுறவு அமைச்சர் Mevlüt Çavuşoğlu உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கும் விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எர்டோகனின் விஜயம்

ரஷ்யா விரைகிறார் துருக்கிய அதிபர் எர்டோகன்,புடினுடன் முக்கிய பேச்சு | Erdogan To Go To Russia

ரஷ்யாவிற்கு எர்டோகனின் வருகைக்கான சாத்தியமான திகதிகள் குறிப்பிடப்படவில்லை.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி