தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டை எடுக்கவில்லை: ஈரோஸ் ஜனநாயக முன்னணி!

P Ariyanethran Election Sri Lanka Presidential Election 2024 Sri lanka election 2024
By Shadhu Shanker Sep 13, 2024 05:24 AM GMT
Report

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு (P. Ariyanethiran) ஆதரவு தெரிவிக்கும் எந்த நிலைப்பாட்டையும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி எடுக்கவில்லை என அக்கட்சியின்  ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஈரோஸ் (EROS) ஜனநாயக முன்னணியின் ஊடகப்பிரிவு தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “ஈரோஸ் ஜனநாயக முன்னணி இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும்.இக்கட்சி ஈரோஸ் அமைப்பின் வழிவந்த உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டதாகும்.

ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் : தேர்தல்கள் ஆணையாளர் விளக்கம்

ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் : தேர்தல்கள் ஆணையாளர் விளக்கம்

 தமிழ் பொது வேட்பாளர்

இந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் பொது வேட்பாளரோ அல்லது தமிழ் பொதுகட்டமைப்போ ஈரோஸ் ஜனநாயக முன்னணியோடு பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு எந்த ஆர்வமும் காட்டவில்லை.

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டை எடுக்கவில்லை: ஈரோஸ் ஜனநாயக முன்னணி! | Eros Denies Support For Tamil Candidate

எமது கட்சியானது ஒருபிராந்தியத்தை மையப்படுத்தி செயற்படும் அமைப்பு அல்ல நாம் வடக்கு கிழக்கு மலையகத்தை இனைத்து செயற்படும் அரசியல் கட்சி என்ற அடிப்படையில் அனைத்து மக்களின் நலனையும் கருத்துக்களையும் முன்னிறுத்திய நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய நிலையில் உள்ளோம்.

எமது முடிவு மக்களின் தேவைகள் உரிமைகளை முன்னிலைப்படுத்தி மக்களின் கருத்துகளுக்கமைந்ததாகவே இருக்கும்.

ஜனாதிபதி தேர்தல் 2024: தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

ஜனாதிபதி தேர்தல் 2024: தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

வேட்பாளர் அரியநேத்திரன்

தமிழ்பொதுக்கட்டமைப்பும் வேட்பாளர் அரியநேத்திரனும் அவர்களும் எம்மை புறக்கணித்த நிலையிலும் ஐக்கிய மக்கள் சக்தி எம்மோடு பல்வேறு பேச்சுவார்த்தை நடத்தியதையும் மக்கள்நலன் சார்ந்து முன்வைக்கப்பட்ட எமது கோரிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச பல்வேறு விடயங்களில் சாதகமான கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார்.

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டை எடுக்கவில்லை: ஈரோஸ் ஜனநாயக முன்னணி! | Eros Denies Support For Tamil Candidate

எது எப்படியோ ஈரோஸ் ஜனநாயக முன்னணி தமிழ் வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் எந்த முடிவையும் கட்சி எடுக்கவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றோம்.

ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கட்சியின் நிலைப்பாட்டை ஓரிரு தினங்களில் பகிரங்கமாக அறிப்போம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.”குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய கருத்து கணிப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய கருத்து கணிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்