நீதிமன்ற உத்தரவையும் மீறி ருவன்வெலிசாய பகுதியில் தொடரும் சத்யாகிரகம்

Anuradhapura Buddhism Protest
By Sathangani Nov 08, 2026 03:55 AM GMT
Report

அனுராதபுர புனித நகர திட்டத்துக்கு எதிராக ருவன்வெலிசாய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி உள்ளிட்ட புனித பூமி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்யாகிரக போராட்டம் இன்றும் தொடர்கின்றது.

குறித்த பகுதியில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில்அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் சத்யாகிரகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நேற்று (7) காலையில் அனுராதபுர ருவன்வெலிசாய அருகில் இந்தச் சத்யாகிரகத்தை தொடங்கினர்.

தனியார் துறை சம்பள உயர்வு விடயங்களில் சாதகமான தீர்மானம்: ஜனாதிபதியின் அறிவிப்பு

தனியார் துறை சம்பள உயர்வு விடயங்களில் சாதகமான தீர்மானம்: ஜனாதிபதியின் அறிவிப்பு

 நீதிமன்றம் உத்தரவு

அங்கு போராட்டக்காரர்கள் தற்காலிக கூடாரம் ஒன்றை அமைக்க முயன்றபோது, நேற்று மதிய வேளையில் அப்பகுதியில் அமைதியற்ற சூழல் உருவானது.

நீதிமன்ற உத்தரவையும் மீறி ருவன்வெலிசாய பகுதியில் தொடரும் சத்யாகிரகம் | Satyagraha Continues Near Ruwanweli Maha Seya

காவல்துறையினர் அங்கு சென்று கட்டுமான பணிகளைத் தடுக்க முற்பட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நிலை ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து அனுராதபுர தலைமையக காவல்துறை பரிசோதகர் நீதிமன்றத்தில் விபரங்களை சமர்ப்பித்ததை அடுத்து, அனுராதபுர நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

யாழ். சாவகச்சேரியில் 16 கிராம் 410 மில்லிக்கிராம் போதைப்பொருளுடன் மூவர் கைது

யாழ். சாவகச்சேரியில் 16 கிராம் 410 மில்லிக்கிராம் போதைப்பொருளுடன் மூவர் கைது

வர்த்தமானி அறிவித்தல்

அதன்படி, ருவன்வெலிசாய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி உள்ளிட்ட புனித பூமி பகுதியிலிருந்து சத்யாகிரகத்தில் ஈடுபடும் நபர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் தொல்பொருள் சின்னங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படுத்தக்கூடாது என்றும், அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவையும் மீறி ருவன்வெலிசாய பகுதியில் தொடரும் சத்யாகிரகம் | Satyagraha Continues Near Ruwanweli Maha Seya

எனினும், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் பிக்குகள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் அப் பகுதியிலிருந்து வெளியேறாமல் இரவையும் அங்கேயே கழித்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

அரசாங்கம் அனுராதபுர புனித நகர திட்டத்திற்கு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை திரும்பப் பெறும் வரை இந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதித்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள் : நீதியமைச்சரின் அறிவிப்பு

நீதித்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள் : நீதியமைச்சரின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025