ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் எங்கே: பெயர் பலகைகளை கண்டு ஓடி ஒளிந்தாரா...!

Sri Lankan Tamils Tamils Batticaloa Sonnalum Kuttram
By Shalini Balachandran Nov 26, 2025 12:23 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் பெயர் பலகைகள் வைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாவட்டமே கொந்தளித்துப்போய் உள்ளது.

தமிழரசுக் கட்சியின் ஏனைய தவிசாளர்கள் போராட்டங்கள் நடாத்தி பெயர் பலகைகளை பிடிங்கி எரிந்து கொண்டு இருந்த போது ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் மட்டும் எங்கே போயிருந்தார் ? என்ற கேள்வியை ஏறாவூர் பற்று பிரதேச மக்கள் எழுப்பியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் தான் அதிகளவான தொல்லியல் இடங்களை தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தி உள்ளது.

இது குறித்து பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டுவந்த போதும் தவிசாளர் அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச தவிசாளர் மாத்திரமே வெறுமனே வடி சாராயம் பிடிப்பது, மாடு பிடிப்பது மற்றும் ஆர்ப்பாட்டம் செய்வது என தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்த தெரியாது செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் ஏனைய தவிசாளர்கள் தங்களது அதிகாரங்களை மிகவும் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.

நுன்கடன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை, தனியார் வகுப்புகள் குறித்த நடவடிக்கை மற்றும் அதிகூடிய வட்டி வசூலிக்கும் நகை கடைகள் மீது நடவடிக்கை என தொடங்கி தொல்லியல் திணைக்களத்தின் பெயர் பலகைகளை அகற்றுவது வரை மக்களுக்காக களத்தில் நின்று போராடும் தமிழரசுக் கட்சியின் தவிசாளர்களுக்கு மத்தியில் ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளரால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது குறித்து தமிழரசுக் கட்சியின் உயர் பீடம் கவனம் செலுத்துமா ?

கதியை சூடாக்கி கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியின் தவிசாளரால் ஏறாவூர் பற்று பிரதேச பொது மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

அரச நிலத்தில் வர்த்தக நிலையம்: வவுனியா மாநகரசபை மீது பகிரங்க குற்றச்சாட்டு

அரச நிலத்தில் வர்த்தக நிலையம்: வவுனியா மாநகரசபை மீது பகிரங்க குற்றச்சாட்டு

தமிழர் பிரதேசத்தில் தொடரும் சட்டவிரோத கனிய மணல் அகழ்வு

தமிழர் பிரதேசத்தில் தொடரும் சட்டவிரோத கனிய மணல் அகழ்வு

கிளிநொச்சியில் ஆபத்தான நிலையில் செயற்படும் அரச பேருந்துகள்!

கிளிநொச்சியில் ஆபத்தான நிலையில் செயற்படும் அரச பேருந்துகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026