800 ரூபாவிற்கு கோழி இறைச்சி..! சபாநாயகர் அறிவுரை
Food Shortages
Sri Lanka
By pavan
கோழி இறைச்சியின் விலையை குறைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு கிலோ கிராம் எடையுடைய கோழி இறைச்சியை 800 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என தெரிவித்த அவர் கோழி இறைச்சியின் விலை மேலும் மேலும் உயர்த்தப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரத்தை இராணுவத்திடம் ஒப்படைத்தால் மக்கள் இவ்வாறான சுரண்டல்களுக்கு இலக்காக மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
800 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என கூறப்பட்ட கோழி இறைச்சியின் விலை 1200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியின் விரிவான தகவல்களை அறிந்து கொள்ள ஐபிசி தமிழின் காலைநேர செய்தியை பார்வையிடுங்கள்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி