அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் லங்கா சதொசவின் முக்கிய அறிவிப்பு!
Food Shortages
Sri Lanka Food Crisis
By pavan
லங்கா சதொச
லங்கா சதொசவில் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது, சிவப்பு சீனி தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த மட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
சிவப்பு சீனிக்காக விதிக்கப்பட்டுள்ள மட்டுப்பாட்டை அடுத்த வாரத்தில் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லங்கா சதொச சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் லங்கா சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசியப் பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி