இனப் பிரச்சினை தீர்வு - ரணிலின் எச்சரிக்கை!
Ranil Wickremesinghe
Ethnic Problem of Sri Lanka
IMF Sri Lanka
By Vanan
இலங்கைத் தீவு தற்போது எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து நாட்டின் இனப் பிரச்சினையை பிரித்து நோக்க முடியாது என சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற “சர்வதேச நாணய நிதியமும் அதற்கு அப்பால்” என்ற மாநாட்டில் பிரதான உரையாற்றிய போதே அவர் இந்த விடயங்களை கூறியிருந்தார்.
இறுதி வாய்ப்பு

மேலும் உரையாற்றிய அவர், “நாடு முன்னேறிக்கொள்ள வேண்டுமானால் இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
ஒன்றில் இனப் பிரச்சினை தீர்வுக்கு ஒரு தீர்க்கமான தெரிவைச் செய்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். இல்லை என்றால் மீண்டும் பின்னாக்கிச் சென்று அழிவை எதிர்கொள்ள வேண்டும்.
இந்த இரண்டு தெரிவுகளுக்குமான இறுதி வாய்ப்பு சமகாலம் தான்” எனவும் கூறினார்.
YOU MAY LIKE THIS
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி