ஈரானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வைத்த செக்! விதிக்கப்படும் புதிய பொருளாதாரத் தடைகள்

European Union United States of America Iran Middle East World
By Shalini Balachandran Apr 21, 2026 06:39 PM GMT
Report

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைத் தடை செய்யக் காரணமான ஈரானிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளன.

லக்ஸம்பேர்க்கில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு ஒன்றியத்தின் வெளியுறவுச் கொள்கைத் தலைவர் காஜா கலாஸ் (Kaja Kallas) இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

சர்வதேசக் கடல் வழித்தடத்தில் சுதந்திரமான போக்குவரத்தை அப்பட்டமாக மீறும் ஈரானின் செயலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா கைப்பற்றிய ஈரானிய கப்பலில் சீனா ஏவுகணை இரசாயன பொருட்கள்! வெளியாகிய அறிக்கை

அமெரிக்கா கைப்பற்றிய ஈரானிய கப்பலில் சீனா ஏவுகணை இரசாயன பொருட்கள்! வெளியாகிய அறிக்கை

வணிகக் கப்பல்கள்

வெளியுறவு அமைச்சர்கள் மத்தியில் பேசிய காஜா கலாஸ், மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆஸ்பைடஸ் (ASPIDES) கடற்படைப் பிரிவை மேலும் வலுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வைத்த செக்! விதிக்கப்படும் புதிய பொருளாதாரத் தடைகள் | Eu Agrees To Widen Sanctions Against Iran

தற்போது செங்கடல் பகுதியில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் இருந்து வணிகக் கப்பல்களைப் பாதுகாத்து வரும் இக்கடற்படைப் பிரிவு, இனி ஹார்முஸ் நீரிணைப் பகுதியிலும் தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கடல்சார் வணிகப் போக்குவரத்து என்பது பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது எனவும் அதனைச் சீர்குலைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் காஜா கலாஸ் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் போருக்கு திரும்பத் தயார் : ட்ரம்ப் அறிவிப்பால் கொதிநிலையில் மத்திய கிழக்கு

மீண்டும் போருக்கு திரும்பத் தயார் : ட்ரம்ப் அறிவிப்பால் கொதிநிலையில் மத்திய கிழக்கு

இலங்கை கடல் எல்லைக்கு அருகில் மற்றுமொரு ஈரானிய கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா

இலங்கை கடல் எல்லைக்கு அருகில் மற்றுமொரு ஈரானிய கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016