அடக்குமுறையை நிறுத்துங்கள்: ஈரானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை!

Donald Trump Vladimir Putin United States of America World Russia
By Shalini Balachandran Jan 22, 2026 07:43 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

ஈரானில் போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ராபர்ட்டா மெட்சோலா நேற்று (22-01-2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டில் தற்போது மிகவும் வன்முறை நிறைந்த சூழல் நிலவி வருகிறது.

ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு அமெரிக்காவின் அதிரடி நகர்வு...!

ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு அமெரிக்காவின் அதிரடி நகர்வு...!

அடக்குமுறை 

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஈரான் சுதந்திரமாக இருக்க வேண்டும்.

ஈரானிய மக்களின் அபிலாஷைகளை ஆதரிப்பதற்காகத் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்.

அடக்குமுறையை நிறுத்துங்கள்: ஈரானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை! | Eu Demands End To Brutal Crackdown In Iran

அமைதியான போராட்டக்காரர்கள் மீதான மிருகத்தனமான அடக்குமுறை மற்றும் படுகொலைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

மரண தண்டனைகளை நிறுத்துங்கள், எதிர்ப்பை மௌனமாக்கப் பயன்படுத்தப்படும் அரசு அனுமதித்த கொலைகளை உடனடியாக நிறுத்துங்கள்.

சிறையில் அடைக்கப்பட்ட ஒவ்வொரு ஆர்ப்பாட்டக்காரரையும் அரசியல் கைதியையும் விடுவிக்க வேண்டும்.

ஈரான் மக்கள் தனியாக இல்லை, ஐரோப்பிய நாடாளுமன்றம் உங்களுக்கு ஆதரவாக உறுதியாக நிற்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூஸா சிறைச்சாலையில் முக்கிய குற்றவாளியின் அறையிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள்

பூஸா சிறைச்சாலையில் முக்கிய குற்றவாளியின் அறையிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள்

2026 இல் கேதுவின் அதிரடி மாற்றம்... அதிர்ஷ்டம் பெறும் மூன்று ராசிகள் எவை தெரியுமா!

2026 இல் கேதுவின் அதிரடி மாற்றம்... அதிர்ஷ்டம் பெறும் மூன்று ராசிகள் எவை தெரியுமா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025