இலங்கையின் இன்றைய நிலை..!! ஐரோப்பிய ஒன்றியத்தின் முன் நடக்கப்போவது என்ன
புலம்பெயர் தேசத்திலே வாழக்கூடிய செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புக்கள் இணைந்து எதிர்வரும் 27 ஆம் திகதி பெல்ஜியத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
இதனை ஏற்பாடு செய்யும் செயற்பாட்டாளர்களுடன் மக்களும் இணைந்து வலுச்சேர்க்கவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் கூறுகின்றனர்.
இந்தப் போராட்டம் எதற்காக? இதை ஒழுங்கு செய்பவர்கள் யார்? இதன் நோக்கம் என்ன? இதில் மக்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கப் போகிறது? இந்த போராட்டத்தை ஒழுங்கு செய்பவர்கள் அடையக்கூடிய அடைவு மட்டங்கள் எவை?
இவ்வாறு பல விடயங்களுக்கான பதில்களை அலசுகிறது இந்த செய்திகளுக்கு அப்பால்,
பகுதி -1
பகுதி -2

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
