217 முறை கொரோனா தடுப்பூசியை செலுத்திய நபர்! ஜேர்மனியில் அதிர்ச்சி சம்பவம்
COVID-19
COVID-19 Vaccine
Germany
Europe
By Eunice Ruth
ஜேர்மனியை சேர்ந்த 62 வயதுடைய நபர் ஒருவர் 217 முறை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார்.
வைத்தியர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகளை மீறி குறித்த நபர் இவ்வாறாக தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா தடுப்பூசிகள்
தனிப்பட்ட ரீதியில், அவருக்கு கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் 29 மாதங்களில் 217 கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
நோய் எதிர்ப்பு சக்தி
எவ்வாறாயினும், அதிக தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட குறித்த நபருக்கு இதுவரையில் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கொரோனா தடுப்பூசிகள் புதிய நோயை தோற்றுவிக்காதெனவும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 18 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்