சிறிலங்காவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி..!
European Union
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Kanna
சிறிலங்காவிற்கு 22.83 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் 18.75 மில்லியன் யூரோவையும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் நிலையான தொழில்துறை அபிவிருத்திக்காக குறித்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரெனே வான் பெர்கல்
ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் இலங்கை பிரதிநிதி கலாநிதி ரெனே வான் பெர்கல் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
இலங்கையின் கைத்தொழில் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி