இலங்கையில் இராணுவ மயமாக்கல்?
sri lanka
people
news
By Shalini
இராணுவ மயமாக்கல் நடவடிக்கையை எமது கட்சி அனுமதிக்காது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், 'அவசரகால சட்டத்துக்கு எதிர்ப்பு என்ற போதிலும் அத்தியாவசிய தேவையின் நிமித்தமே அதற்கு ஆதரவாக வாக்களித்தோம்.
எனவே, அவசரகால சட்டம் நெடு நாளுக்கு நீடிக்கப்படக்கூடாது. இது தொடர்பான விரிவான மற்றும் பல முக்கிய செய்திகளுடன் வருகின்றது இன்றைய மாலை நேரச் செய்திகள்....
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்