பதவி விலகினாரா உதய கம்மன்பில??
sri lanka
By Shalini
அமைச்சரவை இணைப் பேச்சாளர் பதவியிலிருந்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) விலகவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளரான பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ரமேஷ் பத்திரண (Ramesh Pathrana) தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவை கூட்டத்தில் ஏன் பங்கேற்பதில்லை, அவர் பதவி விலகிவிட்டாரா என ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான மற்றும் மேலதிக செய்திகளுடன் வருகின்றது இன்றை மாலை நேரச் செய்திகள்....