பண்டோரா ஆவணங்கள் குறித்து கோட்டாபயவின் அதிரடி உத்தரவு
sri lanka
people
gotabaya rajapaksha
By Shalini
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பண்டோரா ஆவணங்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ,(gotapaya Rajapaksa) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி இன்று (06) காலை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகபெரும(dullas alagaperuma) தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான மற்றும் மேலதிக தகவல்களுடன் வருகின்றது இன்றைய மாலை நேரச் செய்திகள்...