சத்தியாக்கிரக போராட்டத்தில் குதித்த விமல் வீரவன்ச

Ministry of Education Wimal Weerawansa Harini Amarasuriya Education
By Sathangani Jan 12, 2026 05:25 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa), சிவில் சமூக பிரதிநிதிகளுடன் இணைந்து சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

கல்வி அமைச்சுக்கு (Education Ministry) முன்பாக இன்று (12) காலை முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

புதிய கல்வி சீர்திருத்தங்களை திரும்பப் பெறக் கோரியும், பிரதமர் ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

யாழ். காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை: வெளியான மகிழ்ச்சி தகவல்

யாழ். காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை: வெளியான மகிழ்ச்சி தகவல்

சத்தியாக்கிரகத்திற்கு அழைப்பு 

இதேவேளை தங்கள் குழந்தைகளை நேசிக்கும் அனைத்து பெற்றோர்களும் இந்த தொடர்ச்சியான சத்தியாக்கிரகத்தில் எந்த பாகுபாடும் இன்றி இணைந்து கொள்ள முடியும் என விமல் வீரவன்ச அண்மையில் தெரிவித்திருந்தார்.

சத்தியாக்கிரக போராட்டத்தில் குதித்த விமல் வீரவன்ச | Ex Min Wimal Weerawansa Launch Satyagraha Near Moe

அத்துடன் மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்கும் திட்டமும் இந்த சீர்திருத்தங்களில் இணைக்கப்பட்டுள்ளமை மிகவும் தீவிரமான விடயம் எனவும் முழு நாடும் இதில் அவதானம் செலுத்தி குழந்தைகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் புதையல் தோண்டிய மின்சார சபை ஊழியர்கள் கைது!

கிளிநொச்சியில் புதையல் தோண்டிய மின்சார சபை ஊழியர்கள் கைது!

யாழ் - கொழும்பு தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு

யாழ் - கொழும்பு தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்