மனுஷவின் சகோதரருக்கு பணம் வழங்கியவர்களுக்கு சிஐடி விடுத்துள்ள அறிவிப்பு

CID - Sri Lanka Police Manusha Nanayakkara Finland Money
By Sathangani Dec 30, 2024 03:48 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் (Manusha Nanayakkara) சகோதரர் திசர நாணயக்காரவுக்கு (Thisara Nanayakkara) பணம் வழங்கிய வேறு எவரேனும் இருப்பின் அது தொடர்பில் தகவல் வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

குறித்த தகவல்களை வழங்குவதற்காக 0112 337 219 என்ற விசேட தொலைபேசி இலக்கமொன்றை வழங்கி அந்த இலக்கத்தைத் தொடர்புகொண்டு  தகவல்களை வழங்க முடியும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்காரவை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா (Gampaha) நீதவான் நீதிமன்றம் நேற்று (29) உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

பின்லாந்தில் வேலைவாய்ப்பு

சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, 2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் அவரின் கணக்கில் 27 கோடி ரூபா பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

மனுஷவின் சகோதரருக்கு பணம் வழங்கியவர்களுக்கு சிஐடி விடுத்துள்ள அறிவிப்பு | Ex Minister Manusha S Brother Money Fraud Case Cid

மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர நாணயக்கார நேற்று முன்தினம் (28) பிபிலை பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

பின்லாந்தில் (Finland) வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக்கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டார்.

கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட : கொடூரமாக படுகொலை - கண்கண்ட சாட்சி அதிர்ச்சி வாக்குமூலம்

கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட : கொடூரமாக படுகொலை - கண்கண்ட சாட்சி அதிர்ச்சி வாக்குமூலம்

வங்கிக் கணக்கில் வரவு

சந்தேகநபர் நபரொருவரிடம் 40 இலட்சம் ரூபா பணத்தைக் கோரியுள்ள நிலையில் தாம் 30 இலட்சம் ரூபாவை திசர நாணயக்காரவிடம் வழங்கியுள்ளதாகவும், பின்லாந்தில் தொழில் எதனையும் பெறவில்லை எனவும், முறைப்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மனுஷவின் சகோதரருக்கு பணம் வழங்கியவர்களுக்கு சிஐடி விடுத்துள்ள அறிவிப்பு | Ex Minister Manusha S Brother Money Fraud Case Cid

முறைப்பாட்டைச் சமர்ப்பித்த நபர் தலா 15 இலட்சம் ரூபா வீதம் இரண்டு தடவைகளில் 30 இலட்சம் ரூபாவை சந்தேகநபரின் கணக்கில் வரவு வைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதன்படி சந்தேகநபரின் வங்கிக் கணக்கு தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொண்டதாகவும் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம் : கல்வி அமைச்சின் தீர்மானம்

பாடசாலை நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம் : கல்வி அமைச்சின் தீர்மானம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்