மேர்வின் சில்வாவின் கைதினைத் தொடர்ந்து பிரசன்ன ரணவீர தப்பியோட்டம்

CID - Sri Lanka Police Mervyn Silva Prasanna Ranaweera
By Sathangani Mar 08, 2025 08:18 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை (Prasanna Ranaweera) கைது செய்வதற்காக களனி பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை (Kiribathgoda) பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பிரசன்ன ரணவீர கைது செய்யப்படவிருந்த நிலையிலேயே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், “குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சிலர் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்வதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

ரணிலுக்கு எதிராக வலுக்கும் கண்டன குரல்கள்: குடியுரிமையை இரத்து செய்யுமாறு கோரிக்கை

ரணிலுக்கு எதிராக வலுக்கும் கண்டன குரல்கள்: குடியுரிமையை இரத்து செய்யுமாறு கோரிக்கை

வாக்குமூலம் பதிவு

இதன்போது குறித்த வீட்டினுள் பிரசன்ன ரணவீரவின் மனைவியும் ஏனைய குடும்பத்தினரும் மாத்திரமே இருந்துள்ள நிலையில் பிரசன்ன ரணவீரவின் மனைவி மற்றும் சாரதியிடம் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேர்வின் சில்வாவின் கைதினைத் தொடர்ந்து பிரசன்ன ரணவீர தப்பியோட்டம் | Ex Minister Prasanna Ranaweera Escapes From Home

அத்துடன் தப்பிச் சென்ற பிரசன்ன ரணவீர தனது கையடக்கத் தொலைபேசியையும் துண்டித்துக்கொண்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : இடமாற்றக் கொள்கையில் ஏற்படவுள்ள மாற்றம்

ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : இடமாற்றக் கொள்கையில் ஏற்படவுள்ள மாற்றம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணியை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா (Mervyn Silva) உட்பட மூவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேர்வின் சில்வாவின் கைதினைத் தொடர்ந்து பிரசன்ன ரணவீர தப்பியோட்டம் | Ex Minister Prasanna Ranaweera Escapes From Home

இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரசன்ன ரணவீர உட்பட 6 பேரை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேசபந்துவின் கைது விவகாரம் : அரசின் நிலைப்பாடு குறித்து சிஐடியில் முறைப்பாடு

தேசபந்துவின் கைது விவகாரம் : அரசின் நிலைப்பாடு குறித்து சிஐடியில் முறைப்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி