இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச

Gotabaya Rajapaksa Sri Lanka CIABOC
By Sathangani Mar 17, 2026 07:14 AM GMT
Report

புதிய இணைப்பு 

இன்று காலை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்த அவர் அங்கு  சுமார் இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாம் இணைப்பு 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (17) காலை அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியபோது, பரிந்துரைக் கடிதங்களை வழங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் எதிரொலிக்கும் மத்திய கிழக்கு மோதல்கள்! நியமிக்கப்பட்ட முக்கிய குழுக்கள்

இலங்கையில் எதிரொலிக்கும் மத்திய கிழக்கு மோதல்கள்! நியமிக்கப்பட்ட முக்கிய குழுக்கள்

சிங்கப்பூரில் இருந்த கோட்டாபய ராஜபக்ச

இந்தநிலையில் இது குறித்து நடைபெற்று விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அந்த ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி வழங்கிய கடிதங்கள், கொழும்புக்கு அருகிலுள்ள ஒரு வளாகத்தில் பல தனிநபர்கள் சட்டவிரோதமாக வீடுகளைப் பெற அனுமதித்ததாகக் கூறப்படுகின்றது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச | Ex President Gotabaya Appears Before The Ciaboc

இதற்கு முன்னர் பெப்ரவரி 12 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தாம், சிங்கப்பூரில் இருப்பதாக எழுத்துமூலம் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து இன்றையதினம் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IRIS Dena கப்பல் மீதான தாக்குதலுக்கு பதிலடி : அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

IRIS Dena கப்பல் மீதான தாக்குதலுக்கு பதிலடி : அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மின்வெட்டு குறித்து விசேட அறிவிப்பு

மின்வெட்டு குறித்து விசேட அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023